பொள்ளாச்சி அடுத்த வால்பாறை, சக்தி எஸ்டேட், தல நார் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
பொள்ளாச்சி: வால்பாறையில் பெய்த கனமழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன மழையால் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு
பொள்ளாச்சி அடுத்த வால்பாறை, சக்தி எஸ்டேட், தல நார் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
Intro:fallsBody:fallsConclusion:பொள்ளாச்சி அடுத்துள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை மற்றும் சக்தி எஸ்டேட், தல நார் எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து குரங்கு நீர்வீழ்ச்சியில் தீடீர் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டது. மதியம் முதல் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர் இதனால் சுற்றுலா ஏமாற்றம் அடைந்தனர், மேலும் வனத்துறையினர் கூறும்போது கடந்த சில நாட்களாக வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைகளில் ஊற்றுகளிலிருந்து மழை நீர் பெருக்கு எடுத்து வருவதால் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி தடை விதித்து உள்ளதாக தெரிவித்தனர்.