ETV Bharat / state

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யபால் மறைவு! - பிரபல ஆடை வடிவமைபாளர் சத்யாபால்

கோயம்புத்துார்: பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யபால், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

கோயம்புத்துார்
கோயம்புத்துார்
author img

By

Published : Jan 7, 2021, 4:03 PM IST

Updated : Jan 7, 2021, 4:54 PM IST

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யபால் உடல்நலக்குறைவு காரணமாக, இன்று (ஜன. 7) கோவையில் காலமானார். அவருக்கு வயது 79. அவரின் மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

  • #SatyaPaul, a shining example of what it means to live with immeasurable passion and unrelenting involvement. The distinct vision you brought to the Indian #fashion industry is a beautiful tribute to this. A privilege to have had you amongst us. Condolences & Blessings. -Sg pic.twitter.com/DNMZ0DXvOf

    — Sadhguru (@SadhguruJV) January 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Last Updated : Jan 7, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.