ETV Bharat / state

அரசு மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்த மழைநீர்: உள்நோயாளிகள் அவதி - உள்நோயாளிகள் பிரிவில் தண்ணீர் தேங்கும் அவலம்

கோவை: அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் மழை நீர் தேங்கி நிற்பதால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

gh
author img

By

Published : Aug 9, 2019, 5:46 AM IST

கோவை மாவட்டம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதேபோல் நேற்றும் கோவையில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக் காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து வடிந்த மழை நீரானது தரையில் தேங்கி நின்றது.

அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் தேங்கியுள்ள தண்ணீர்

இதனால் படுக்கைகள் ஈரமானதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் மன்ற பகுதியில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில்மரத்துக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனம், கார் ஆகியவை சேதமடைந்தன.

Intro:கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் மழை நீர் ஒழுகி தேங்கி நிற்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்Body:

கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் படுக்கைகள் ஈரமாவதோடு, மழை நீர் தரையில் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்
இதேபோல கோவை நீதிமன்ற வளாகத்தில் கடகுற்றவியல் நடுவர் மன்றம் அருகேயுள்ள பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது இதனால் மரத்துக்கு அடியில் நிறுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார் மரத்தினால் நசுங்கியது அதன் பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த பின்பு சம்பவ இடத்துக்கு வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு காவலர்கள் உடனடியாக சாய்ந்த மரத்தை ரம்பத்தை வைத்து மரத்தை தனித்தனியாக வெட்டிய பின்பே கார் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை மீட்க முடிந்தது. இதில் இரண்டு சக்கர வாகனங்கள் சேதமடைந்ததுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.