ETV Bharat / state

பொள்ளாச்சி தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா - tamil news

கோயம்புத்தூர்: தாமரைக்குளத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஏரளாமான மாணவர்கள் கலந்து கொண்டு பட்டங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனர்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா
author img

By

Published : Mar 3, 2020, 3:26 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் தாமரைக்குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் டாக்டர் இ.பாலகுருசாமி (யு.பி.எஸ்.சி உறுப்பினர், புது தில்லி)கலந்து கொண்டார். விழாவில் மாணவர்களுக்கு பட்டயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், "ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளிவருவதால், நீங்கள் படிப்பை முடித்து போகும் போது தனித்திறமையுடன் திகழ வேண்டும். இந்தியாவில் படிக்கும் பொறியாளர்களுக்கு மற்ற நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

படித்து முடித்த நீங்கள் எங்கு வேண்டுமானல் வாழத் தகுதியானவர்கள் தான். எல்லாநாடுகளுக்கும் சென்று தகுதி திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்” என மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதையும் படிங்க: இரும்பு ஸ்கேலால் அடித்த அரசுப்பள்ளி ஆசிரியை: மாணவனுக்கு கண்ணில் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.