ETV Bharat / state

பெங்களூருவைப் போல பொள்ளாச்சி மாறும்: நிதின் கட்காரி வாக்குறுதி...! - பொள்ளாச்சி

கோயம்புத்தூர்: பெங்களூருவைப் போல பொள்ளாச்சி மாறும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி வாக்குறுதியளித்துள்ளார்.

நிதின் கட்காரி
author img

By

Published : Apr 14, 2019, 11:03 PM IST

மக்களவைத் தேர்தல் பரப்புரைக் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதாரித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த பொள்ளாச்சி-கோவை சாலை திட்டம் மகேந்திரன் அவர்களால் என்னிடம் கொண்டுவரப்பட்டு தற்போது அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொள்ளாச்சி-திண்டுக்கல் சாலை 5000 கோடி ருபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூருவை போல பொள்ளாச்சி கண்டிபாக மாறும் என வாக்குறுதியளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை வகுத்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் 7லட்சத்து50ஆயிரம் கோடி ருபாய் தமிழகத்தில் உள்ள சாலைக்கு ஒதுக்கி உள்ளேன் எனத் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் அ.இ.அ.தி.மு.க.வேட்பாளர் ரை ஆதாரித்து பா.ஜ.க.  மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பரப்புரை. பொள்ளாச்சி -14பொள்ளாச்சி கோவை சாலையை பார்த்தேன் நீன்ட காலமாக கிடப்பில் இருந்த அந்த சாலை மகேந்திரன் அவர்களால் அந்த திட்டம் என்னிடம் கொண்டுவரப்பட்டு தற்போது அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆதே போல் பொள்ளாச்சி திண்டுக்கல் சாலை 5000கோடி ருபாய் செலவில் திட்டமிடப்பட்டுல்லது.

நெடுஞ்சாலை முக்கிய அம்சம் அந்த முக்கிய அம்சத்தை உங்களுக்காக கொண்டு வந்து சேர்த்தது மகேந்திரன் அவர்கள் மேலும் பெங்குளூருவை போல பொள்ளாச்சி கண்டிபாக மாறும். 

தமிழக முதல்வர் பல திட்டங்களை வகுத்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறார்.மேலும் 7லட்சத்து50ஆயிரம் கோடி ருபாய் தமிழகத்தில் உள்ள சாலைக்கு ஒதுக்கி உள்ளேன். 

தமிழகத்தில் எனக்கு நீரின் முக்கியத்துவம் தெரியும் நிறைய வறட்சியை பார்த்திருக்கிறேன் நீர் பிரச்சனை என்பது தமிழகத்தில் அதிகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து  வெளியாகும் உபரி நீரை எப்படி தமிழகத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பது மற்றும் நதிகளை இனைபதந் மூலம் காவிரியின் கடைக்கோடி கிராமம் வறை அந்த நீரை கொண்டு சேர்க்க முடியும் என்பதை நான் உறுதி கூறுகிறேன் .

கோதாவரி கோலாவரம்   அனையில் இருந்து  1100டிஎம்சி தன்னீரை  எப்படி தமிழகத்தில் பயன்படுத்துவது என்பது குறித்தும் . 36 நதிகள் இணைக்கும் திட்டமும் அலொசனை செய்யப்படு விரைவில் செயல்பாட்டுதப்படும்.

கடல் நீரை  குடிநீராக்கும் திட்டதை தூத்துக்குடி போன்ற இடங்களில் செயல்படுத்த உள்ளோம். தண்ணீரை  மறுசுழர்ச்சி போன்ற திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

சாலை போக்குவரத்தை பொறுத்தவரைக்கும் 1கிலோ மீட்டருக்கு 16முதல் 18ருபாய் வரை  செலவாகிறது. நீர் வழி போக்குவாரத்திற்கு 20ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளேன். நாம் நீர் வழி போக்குவரத்து பயன்படுத்தினால் 48% நமக்கு குறையும்.

விவசாயத்தில் முன்னேற்றம் கான வேண்டும,வேலை வாய்ப்பை அதிகம் உருவாக்க வேண்டும், எழ்மயை ஒழிக்க வேண்டும் இவை அனைதும் நிஜமாக வேண்டும் என்றால் உங்கள் வாகை மகேந்திரனுக்கு அளித்து அவற்றை வெற்றி அடைய செய்யுங்கள்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.