ETV Bharat / state

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு:  சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கோவை: தொடர் கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

monkey falls
author img

By

Published : Aug 8, 2019, 12:35 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள குரங்கு அருவியில் குளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதுண்டு. இந்நிலையில் வறட்சியின் காரணமாக மூன்று மாதங்களாக இந்த நீர்வீழ்ச்சி மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையறிந்த சுற்றுலாப் பயணிகள் குரங்கு அருவிக்கு படையெடுத்தனர்.

கனமழையால் குரங்கு அருவி மூடல்

இந்நிலையில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் குரங்கு அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:fallsBody:fallsConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் தொடர் மழையல் மூடல் என வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சி- 7 பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் நீர்வீழ்ச்சியாகும், உள்ளுர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் விடுமுறை நாட்கள் வருவார்கள், வறட்சியின் காரணமாக கடந்த மூன்று மாதங்கள் மூடப்பட்ட நீர்வீழ்ச்சி கடந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர், இந்நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.