ETV Bharat / state

மாவோயிஸ்ட் ஸ்ரீமதி கோவை நீதிமன்றத்தில் முன்னிலை! - ஸ்ரீமதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

கோயம்புத்தூர்: ஆனைக்கட்டில் கைதுசெய்யப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை இன்று கோவை நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன்னிலைப்படுத்தினர்.

மாவோயிஸ்ட் ஸ்ரீமதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

author img

By

Published : Mar 12, 2020, 12:11 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டியில் பேருந்தில் தப்பிக்க முயன்ற மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை ஈரோடு மாவட்ட கியூ பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பின்பு, அவர் ஈரோடு மாவட்டம் அணைக்கல்பாளையம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை காவல் துறையினர் கோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதையும் படிங்க: ஆனைகட்டியில் மாவோயிஸ்ட் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.