ETV Bharat / state

கோவையில் இன்று 228 பேருக்கு கரோனா உறுதி - Number of victims of corona in Coimbatore

கோவை: இன்று ஒரே நாளில் 228 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது.

Corona confirmed 228 people in Coimbatore today

author img

By

Published : Aug 4, 2020, 8:05 PM IST

கோவையில் இன்று(ஆகஸ்ட் 4) ஒரே நாளில் 228 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 688ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 233 பேர் இன்று (ஆகஸ்ட் 4) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 918ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனா தொற்றால் ஏழு பேர் பலியானதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்ட ஆறு ஆண்கள், 40 வயதுள்ள பெண் என மொத்தம் 7 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கரோனா

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.