ETV Bharat / state

சூலூரில் சுமார் ரூ. 2 கோடி  பறிமுதல்! - SOOLUR

கோவை: சூலூரில் நேற்று பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ஒரு கோடியே 98 லட்சத்து ஆறாயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

money seized
author img

By

Published : May 10, 2019, 9:42 AM IST

சூலூர் வேளாண்மைப் பல்கலைக்கழக வரைகலை அலுவலர் ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும் படையை சேர்ந்த அலுவலர்கள் சூலூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

"இந்த பணமானது கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம் பாளையம் ஏடிஎம் மையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதாக", அந்த வேனில் வந்தவர்கள் கூறினர்.

ஆனால், அதற்கு உரிய ஆவணம் கொண்டு வரப்படாததால், அதனை பறிமுதல் செய்து சூலூர் தேர்தல் அலுவலர் பாலகிருஸ்ணன், உதவி தேர்தல் அலுவலர் ஜெயராஜிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட் பணம், ஒரு கோடியே 98 லட்சத்து ஆறாயிரத்து 400 ரூபாய் மதிப்புடையது என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

சு.சீனிவாசன்.      கோவை

சூலூரில்  ஒரு கோடியே 98 லட்சத்து 6400  ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

சூலூரில் வியாழக்கிழமை  பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ 1 கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
சூலூர் வேளாண்மை பல்கலைக்கழக  வரைகலை அதிகாரி  ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும்படை யைச்சேர்ந்த அதிகாரிகள் சூலூர் அருகே சோளக்காட்டுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதில் ரூபாய் ஒரு கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இந்த பணமானது கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம்பாளையம் ஏ.டி.எம் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக அந்த வேனில் வந்தவர்கள் கூறினர்.. உரிய ஆவனங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால் அதனை பறிமுதல் செய்து சூலூர் தேர்தல் நடத்தம் அலுவலர்  எஸ்.பாலகிருஸ்ணன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் ஜெயராஜிடம் ஒப்படைக்கப்படைத்தனர்..  இதனை பறிமுதல் செய்து சூலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.