ETV Bharat / state

ஆதம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சென்னை: ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்தூக்கி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழந்த அடுக்குமாடி குடியிருப்பு
author img

By

Published : Nov 8, 2019, 10:16 PM IST

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஏ.ஜி.எஸ். காலனி முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்தூக்கி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு முவரசம்பேட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம்(20) என்பவர் மின்தூக்கியை பொருத்திக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் உயிரிழந்த அடுக்குமாடி குடியிருப்பு

இதையும் படிங்க:மின்சாரம் செலுத்தி மனைவியை கொலை செய்ய முயற்சி: 5 மாதம் கழித்து இளைஞர் கைது

Intro:சென்னை ஆதம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Body:ஆதம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஏ.ஜி.எஸ். காலனி முதல் தெருவில் 3 அடுக்குமாடி கட்டுமான பணி நடக்கிறது. இந்த கட்டிடத்தில் லிப்ட் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியில் முவரசம்
பேட்டையை சேர்ந்த நித்தியானந்தம்(20) என்பவர் ஈடுப்பட்டு கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத
விதமாக மின்சாரம் தாக்கியதில் நித்தியானந்தம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து.
இது பற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.