ETV Bharat / state

மைதானத்தை சுத்தம் செய்த விசில் போடு ஆர்மி!

author img

By

Published : Apr 8, 2019, 10:07 PM IST

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் முடிவடைந்தப் பின், சென்னை ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர்.

மைதானத்தை சுத்தம் செய்த விசில் போடு ஆர்மி!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிவடைந்தப் பின், மைதானத்தில் அங்காங்கே வீசப்பட்ட தண்ணீர் பாட்டில், பிஸ்கேட், போன்ற குப்பைகளை சென்னை அணியின் விசில் போடு ஆர்மி என்கிற ரசிகர் மன்றம் சுத்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், சின்ன தல என்றழைக்கப்படும் ரெய்னா நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். அதில், தூய்மையாக வைத்திருக்கும் முயற்சியில் விசில் போடு ஆர்மி ரசிகர் மன்றம் இணைந்துள்ளது பெருமையாக உள்ளது. சுமார் 10 கிலோக்கும் மேற்பட்ட குப்பைகளை அவர்கள் சுத்தம் செய்துள்ளார்கள். நீங்களும் உங்கள் பகுதியில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்தப் பின் புகைப்படங்களை வெளியிடுங்கள் என பதிவிட்டார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாபி அணிகள் மோதின. இதில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை அணி ரசிகர்களின் செயலுக்கு சின்ன தல ரெய்னா டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். 

அன்று நடந்த போட்டியில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் பயன்படுத்திய பிஸ்கெட், வாட்டர் பாட்டில், சார்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆங்காங்கே கிடந்துள்ளன. இதை பார்த்த சென்னை அணியின் ரசிகர்கள் அவற்றை சேகரித்து மைதானத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். இது பார்ப்போரை நெகிழ செய்தது.  இது குறித்து ரெய்னா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அவரது டுவீட்டில்  மைதானத்தை சுத்தப்படுத்தும் பணியில் விசிலபோடு ஆர்மி பங்கு பெற்றது பெருமையாக இருக்கிறது. 10 கிலோவுக்கு அதிகமான குப்பையை அவர்கள் சுத்தப்படுத்தி இருக்கிறார்கள் என்று உள்ளது. 
 
--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.