ETV Bharat / state

துயர சிலுவையை சுமந்த சுஜித் - வைகைச்செல்வன் - admk

குழந்தை சுஜித்துக்காக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கையறுநிலை கவிதையை எழுதியுள்ளார்.

Vaigaichelvan poem for sujith
author img

By

Published : Oct 29, 2019, 5:39 PM IST

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்காக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் எழுதிய கவிதை...

துயரச் சிலுவையை சுமந்த சுஜித்

அன்புக் குழந்தை சுஜித்தை இழந்துவிட்டோம்
மனித குலத்தின் எத்தனையோ அடையாளங்களை
மீட்டெடுத்த நாம் சுஜித்தை மீட்டெடுக்க முடியாமல் போனதன் மூலம் அணு அணுவாக துயரம் எங்களைக் கொன்று தின்கிறது
எத்தனை பதபதப்பில் எத்தனை துடிதுடிப்பில்
அந்த ஆழ்துளைக் கிணற்றில்
எத்தகைய நம்பிக்கையில்
எத்தகைய கண்ணீரில்
நீ இருந்து இருப்பாயோ
என்று நினைக்கிறபோது இதயம் சுக்குநூறாக உடைந்துவிடுகிறது

அதே கண்ணீரோடும் வேதனையோடும் உன்னை மீட்டெடுப்பதற்கான
ஒரு பயணத்தில் நெடு நேரம் கடந்துவிட்டது

அன்புக் குழந்தை சுஜித் நீ மறைந்திருக்கலாம் ஆனால் உன் நினைவுகள் எங்களை விட்டு மறையாது

நீ புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறாய் இன்னும் பல நூறாய் முளைத்து வெளியே வருவாய்
என்று அந்தக் கவிதை அமைந்துள்ளது.

Intro:Body:சிறுவன் அஜித்துக்காக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கையறுநிலை கவிதையை எழுதியுள்ளார்.

துயர சிலுவையை சுமந்த சுஜித்

அன்பு குழந்தை சுஜித இழந்துவிட்டோம்
மனித குலத்தின் எத்தனையோ அடையாளங்களை
மீட்டெடுத்த நாம் சுஜித் மீட்டெடுக்க முடியாமல் போனதன் மூலம் அணு அணுவாக துயரம் எங்களைக் கொன்று தின்கிறது
எத்தனை பதபதப்பில் எத்தனை துடிதுடிப்பில்துடிதுடிப்பில்
அந்த ஆழ்துளை கிணற்றில்
எத்தகைய நம்பிக்கையில்
எத்தகைய கண்ணீரில்
நீ இருந்து இருப்பாயோ
என்று நினைக்கிற போது இதயம் சுக்கு நூறாக உடைந்து விடுகிறது

அதே கண்ணீரோடும் வேதனையோடும் உன்னை மீட்டெடுப்பதற்கான
ஒரு பயணத்தில் நெடு நேரம் கடந்துவிட்டது

அன்பு குழந்தை சுஜித் நீ மறைந்திருக்கலாம் ஆனால் உன் நினைவுகள் எங்களை விட்டு மறையாது

நீ புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறாய் இன்னும் பல நூறாய் முளைத்து வெளியே வருவாய்

என்று அந்த கவிதை அமைந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.