ETV Bharat / state

பஞ்சராகி நின்ற லாரி மீது மோதிய பைக்: கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் பலி! - சாலை விபத்துகள்

சென்னை:  திருமங்கலத்தில் பஞ்சராகி நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

two wheeler accident in chennai thirumangulam
author img

By

Published : Nov 3, 2019, 4:49 PM IST

சென்னை மாநகரப் பகுதிகளில் தற்போது சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 82ஆகவும் சாதாரண விபத்துகள் 729ஆகவும் உள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகிறது. விபத்துகளைத் தடுக்க அரசுத் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலம் விபத்துகள் குறைந்தபாடில்லை. இந்தச் சூழலில் நேற்றிரவு சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் பிரசாந்த்(20), அவரது நண்பர் விஜய்(17) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த சதீஷ்(19) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வு கண்காட்சியை வரவேற்றுள்ள சீமான்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 03.11.19

திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி..

சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலியாகினர். பைக்கில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் பிரசாந்த்(20), அவரது நண்பர் விஜய்(17) விபத்தில் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் (19) என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

tn_che_01_two_wheelar_accident_two_deaths_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.