ETV Bharat / state

9 மணி செய்திகள் top 10 news @ 9 PM - 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm
author img

By

Published : Jul 30, 2021, 9:07 PM IST

1.தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

2.அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து- முதலமைச்சர் உத்தரவு

பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து நேற்று (ஜூலை29) உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

3.ஐசிஐசிஐ வங்கியில் கொள்ளை முயற்சி: வங்கி மேலாளர் கொலை!

மும்பையில் ஐசிஐசிஐ வங்கியை கொள்ளையடிக்க வந்த நபர், அதன் மேலாளரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4.மீண்டும் மாங்குரோவ் காடுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தானே புயல், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றால் கடலூரில் அழிந்த மாங்குரோவ் காடுகளை மீண்டும் உருவாக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5.ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த உத்தரவு

தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

6.பாரமுல்லா வெடிகுண்டு தாக்குதல் - 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

7.தேர்தலில் மோடியுடன் நேரடியாக மோதுகிறாரா மம்தா?

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மற்ற முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்த செய்தி தற்போது தேசிய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

8.ஆக்கிரமிப்பில் 40,000 ஏக்கர் கோயில் நிலம்: மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவு

கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற இரண்டு குழுக்களை நியமிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

9.மேகவெடிப்பால் இமாச்சலப் பிரதேசத்தில் மாட்டிய பயணிகள்

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனிடையே லஹால்- ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள உதய்பூர் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதால் 221 சுற்றுலாப் பயணிகள் மாட்டிக்கொண்டனர்.

10.செல்ல பிராணிக்காக வித்தியாசமான வீடியோ வெளியிட்ட விஷால்

நடிகர் விஷால் தனது செல்ல பிராணியின் பிறந்தநாளை முன்னிட்டு வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.