ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - காலை 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-at-9-am
top-10-news-at-9-am
author img

By

Published : Sep 29, 2021, 9:01 AM IST

1. வரும்முன் காப்போம் திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வரும் முன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

2. 'செக் புக் செல்லாது' அக்டோபர் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள் இதோ

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வங்கி, நிதித்துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

3. பண்டிகை காலம் வருது... உஷார் மக்களே! - அரசு எச்சரிக்கை

விரைவில் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால் மீண்டும் கோவிட்-19 பாதிப்பு தலைதூக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

4. 35 பயிர்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு - விவசாயிகளிடம் உரையாற்றிய பிரதமர்

பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஏஆர்) உருவாக்கப்பட்ட 35 பயிர் வகைகளை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

5. சென்னை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது!

துபாயில் இருந்து சென்னைக்கு லேப்டாப்பில் கடத்தி வந்த 58 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 380 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

6. பிரசவத்திற்கு பயந்து கருக்கலைப்பு மருந்தை சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

அம்பத்தூரில் கருக்கலைப்பு நாட்டு மருந்தை சாப்பிட்டு, 3 மாதங்களாக வயிற்றில் இறந்த சிசுவுடன் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

7. பசுபதி பாண்டியன் கொலை வழக்கு - காவல்துறை விசாரணை!

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8. ஊராட்சிமன்ற தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வழக்கு

கொளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கிய தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9.அள்ளி வீசிய புழுதிக் காற்று - 20 அடி உயரத்திற்கு எழும்பிய அதிசயம்

காற்று வீசும்போது அப்பகுதியில் இருந்தவர்கள் இயற்கையின் சீற்றத்தை ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.

10.இணையத்தில் வரவேற்பை பெறும் டாக்டர் தீம் மியூசிக்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' திரைப்படத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.