'வாக்குறுதிகள் மட்டுமல்ல, மக்களுக்கு தேவையான திட்டங்களையும் நிறைவேற்றுவோம்' - ஜெயக்குமார்
சென்னை:அதிமுகவை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும், மக்களுக்கு தேவையான மேலும் பல திட்டங்களையும் நிறைவேற்றும் என ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சிசிடிவி காட்சி: கடலூர் துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவி படுகொலை
கடலூர்: துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த நபரைக் கண்டுபிடிக்க காவல் துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வெளியிட்டுள்ளனர்.
விடுப்பு கேட்டு தத்துக் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த அங்கன்வாடி ஊழியர்!
தேர்தல் பணி நேரத்தில் விடுப்பு அளிக்கக்கோரி, தான் தத்தெடுத்த, பிறந்து சில நாள்களே ஆன கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அங்கன்வாடி ஊழியர் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாக்குப்பதிவு வளாகங்களில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு!
வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகங்களில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு நடத்தினார்.
’திமுக ரவுடிகளின் கூடாரம்’ - அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு
முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கமுதி அருகே மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், ’திமுக ரவுடிகளின் கூடாரம்’ எனக் கூறினார்.
நெல்லையில் ஒரே நாளில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (மார்ச் 14) பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்தனர்.
கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வாக்கு சேகரிப்பு!
சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து களம் காணும் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விதிகளை மீறி ஆறு பேருடன் சென்று அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் பலரோடு சென்று அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
பின்னலாடை நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்!
நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பருத்தியை மீண்டும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.