ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @7 pm - இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 29, 2021, 7:42 PM IST

1. பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தாய்: கொலை முயற்சி வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை!

செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கி, அதை வீடியோவாக எடுத்த தாய் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், அப்பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

2. PARALYMPICS: அடுத்தடுத்து இந்தியாவுக்கு பதக்கம்; வினோத் குமாருக்கு வெண்கலம்!

பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

3. PARALYMPICS: உயரம் தாண்டுதலில் வெள்ளி; நிஷாத் குமார் அசத்தல்

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

4. 'இந்தியாவில் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் துடிப்பாக உள்ளது’ - பிரதமர் மோடி

இளைஞர்களிடத்தில் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் துடிப்பானதாக மாறியுள்ளது என்றும் இது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் அடையாளம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

5. 'மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் திமுக அரசு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்' - கமல்

கடந்த ஆட்சியில் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருந்துவிட்டது என்றும், தற்போதுள்ள திமுக அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

6. பவருடன் மூன்றாவது திருமணம் - வனிதாவின் புதிய அவதாரம்

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் நடித்து வரும் பிக்கப் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

7. விசித்திரமான வழக்கு: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ

கோயம்புத்தூரில் 17 வயது சிறுவனை வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்த 19 வயது இளம்பெண்ணை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

8. BHAVINA WON SILVER: 'இந்தியாவின் புதல்விக்கு எனது வாழ்த்துகள்' - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் வென்ற இந்திய வீராங்கனை பவினாபென் படேலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

9. பாகுபலி படத்துல வேம்புலி நடிச்சிருக்காரா... ரசிகர்கள் உற்சாகம்!

வேம்புலி கதாபாத்திர புகழ் நடிகர் ஜான் கோக்கன், தான் பாகுபலி படத்தில் காளகேயராகத் தோன்றிய புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

10. 'வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புகிறேன்' - விஷால் நம்பிக்கை!

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என தான் நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.