ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

மாலை 7 மணி செய்திச் சுருக்கம்
மாலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Apr 4, 2021, 7:18 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலையும் நடத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடு தீவிரமடைந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வர்த்தகத்திற்கு விரைவில் தடை?

சென்னை: கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சில்லறை வர்த்தகத்திற்கு தடை விதிப்பது குறித்து சிஎம்டிஏ அலுவலர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

தூக்கி வீசப்பட்ட தூரிகைகள்: பேனர் கலாசாரம்தான் காரணமா?

வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகிவற்றை மக்களிடையே எளிதாக கொண்டு செல்லும் சுவர் ஓவிய பரப்புரை ஒரு காலத்தில் களைகட்டியது. ஆனால், தேர்தல் ஆணையம் விதித்த தடை, டிஜிட்டல் பேனர் கலாசாரம் என பல்வேறு காரணங்களால் சுவர் ஓவியர்களின் வாழ்வாதரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குமரியில் கரோனா தொற்றால் பொறியாளர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி: உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து நாகர்கோவில் வந்த பொறியாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ரயில் சக்கரத்தில் சிக்கி ஆறு வயது சிறுமி உயிரிழப்பு

வெட்டபாலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை தனது பாட்டியுடன் கடக்க முயன்ற 6 வயது சிறுமி ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா உறுதி

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஆர்கேட்டில் 180க்கும் அதிகமான கேம்ஸ் அறிமுகம்

சான் பிரான்ஸ்சிகோ: ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சந்தா சேவையில், புதிதாக இரண்டு கேம்ஸ் பிரிவுகள அறிமுகப்படுத்தியுள்ளது.

’ஆயிரத்தில் ஒருவன் 2’ - ரசிகர் உருவாக்கிய ட்ரெய்லரை வெளியிட்ட செல்வராகவன்

சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எடிட் செய்த ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் ட்ரெய்லரை படத்தின் இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது காதல் முறிவு குறித்து மனம் திறந்த ப்ரணிதி சோப்ரா

தனது காதல் வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து நடிகை ப்ரணிதி சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.