ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm - latest news

ஈ டிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm
author img

By

Published : Mar 13, 2021, 7:27 PM IST

'நாடகங்களின் சீன் அதிகமாக உள்ளது' - ஆர்பாட்டத்தை விமர்சித்த மாணிக்கம் தாக்கூர்

தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தில் எம்பி விஷ்ணு பிரசாத்தும் அவரது ஆதரவாளர்களும் நடத்திவரும் போராட்டத்தை விமர்சித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரின் தொகுதி திமுகவிற்கு ஒதுக்கீடு!

முன்னாள் முதலமைச்சர் நாரயாணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

1996 தேர்தல்! - மொடக்குறிச்சியால் விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்!

விவசாயிகள் தங்களுக்கான தேவைகளோடு நாட்டில் நடக்கும் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக போராடியதை அறிந்திருக்கிறீர்களா? அத்தகைய பெரும் பெயருக்கு சொந்தக்காரர்கள் நம் மொடக்குறிச்சியின் விவசாயிகள்.

ஜோதிடம் மீது இருந்த நம்பிக்கையால் வேட்பு மனு தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்: வி.பி. துரைசாமி

ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்ததாலும், நேற்று நல்ல நாள் என்பதாலும் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறினார்.

மாலத்தீவில் பிடிபட்ட தூத்துக்குடி மீனவர்கள்: இன்று சொந்த ஊர் வந்தடைந்தனர்

மாலத்தீவில் பிடிபட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரும் இன்று சொந்த ஊர் வந்தடைந்தனர்.

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிரான தேர்தல் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிரான தேர்தல் வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை - சாமானிய மக்கள் கட்சி வேட்பாளர்

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களுக்கு எதுவும் செய்யதால் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக சாமானிய மக்கள் கட்சி வேட்பாளர் சண்முகம் தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது - அமைச்சர் வேலுமணி

திமுக தேர்தல் அறிக்கை பொய்யானது. அதிமுக வெளியிடுவதுதான் உண்மையான தேர்தல் அறிக்கை என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நபர் விபத்தில் உயிரிழப்பு

துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நபர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பதப்படுத்தப்படாத யுரேனியம் வைத்திருந்த நேபாளிகள் கைது!

நேபாளத்தில் 2.5 கிலோ பதப்படுத்தப்படாத யுரேனியம் வைத்திருந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.