ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 5 pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm
author img

By

Published : Mar 22, 2021, 4:53 PM IST

கோவிஷீல்டு: 2ஆவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான கால அளவு நீட்டிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான கால அளவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு கரோனா உறுதி!

உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

வடக்கு மண்டல ஐஜியாக பெரியய்யாவிற்குக் கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு காவல் துறை வடக்கு மண்டல ஐஜி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அப்பொறுப்பை கூடுதலாக ஐஜி பெரியய்யா கவனிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடம்பூர் ராஜூ கொள்ளையடித்த பணத்தில் ஒரு ஊரையே வாங்கலாம்!

அமைச்சர் கடம்பூர் ராஜூ கொள்ளையடித்து சேர்த்து வைத்துள்ள பணத்தில் ஒரு ஊரையே வாங்கலாம் என பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

'அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மாநில முழுவதும் பரப்புரை செய்ய அனுமதி இல்லை' - ஆணையம்

அங்கீகரிக்கப்படாத பதிவுசெய்யப்பட்ட கட்சிகள், மாநில முழுவதும் பரப்புரை செய்ய அனுமதியளிக்க முடியாது எனவும், தொகுதி வாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் எனவும் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு - சத்யபிரத சாகு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வாக்குச்சாவடியில் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

25 கிலோ கடல் அட்டைகளை வைத்திருந்த இளைஞர் கைது!

25 கிலோ கடல் அட்டைகளை வைத்திருந்த இளைஞர் மண்டபம் வனத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர - ஒடிசா எல்லை: அர்த்த ராத்திரியில் கிடைத்த தகவல்... ரூ.2 கோடி மதிப்புடைய கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

'எச்சரிக்கையாக இருங்கள் தனுஷ் என்ற 'அசுரன்' குலை நடுங்கவைக்கிறார்!'

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் டீசரைப் பார்த்த இயக்குநர் சுப்பிரமணியம் சிவா ரசிகர்களுக்கு ட்விட்டர் வாயிலாக எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

விசு என்ற ஆளுமை!

திரைப்படத் துறை, தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்திலும் தன்னை ஒரு ஆளுமையாக நிரூபித்துக்காட்டிய விசுவுக்கு இன்று முதலாமாண்டு நினைவு தினம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.