ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 22, 2020, 3:07 PM IST

உலக அரங்கில் தமிழ் வர்ணனையை தூவிய அப்துல் ஜப்பார் காலமானார்!

ஏராளான தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர்களது மொழியில் வர்ணனைகளைக் கேட்க காரணமாக அமைந்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மருத்துவ சேர்க்கை பெற்ற மாணாக்கர்களுக்கு கோட், ஸ்டெதஸ்கோப் வழங்கிய முதலமைச்சர்

சென்னை: மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை ஆணைகளைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவர்களுக்கான கோட்டுகள் மற்றும் ஸ்டெதஸ்கோப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.பி. கனிமொழி மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடி: கரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி. மற்றும் மூன்று எம்எல்ஏக்கள் உள்பட 2500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவலர் குடியிருப்புகளை குறிவைத்து விலை உயர்ந்த சைக்கிள்கள் திருட்டு - இருவர் கைது

சென்னை: மது குடிப்பதற்காக விலை உயர்ந்த சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்த வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் மதுக்கடைகள், பீர் பார்லர்கள் திறக்க அனுமதி!

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பார்கள், ஒயின், பீர் பார்லர்கள் உள்ளிட்டவற்றை திறக்க கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 556 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் சைபர் குற்றங்கள் 75 விழுக்காடு உயர்வு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் தலைநகரில் மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு குறைந்து இருந்தாலும், சைபர் குற்றங்கள் இந்தாண்டு 75 விழுக்காடு உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தான் ஆதரவாளர் கனடாவில் சந்தேக மரணம்!

ஓட்டாவா: பலுசிஸ்தான் ஆதரவாளரும் பெண்ணியவாதியுமான கரிமா பலுச் கனடாவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தார்.

கரோனா விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னா கைது!

கரோனா விதிகளை மீறியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

உயிர் பிச்சை அளித்த கடவுளுக்கும் நன்றி- 'திருப்பாச்சி' நடிகர்

மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பெஞ்சமின் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.