ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - Top 10 news

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 19, 2020, 3:00 PM IST

வரம்பு மீறுகிறாரா குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்? - அரசு பதிலளிக்க ஆணை!

சென்னை: செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"அதிமுக எஃகு கோட்டை எடப்பாடி, கனிமொழி அல்ல திமுக ஒட்டுமொத்தத் தலைவர்களும் பரப்புரை செய்தாலும் திமுக வெற்றி பெறாது" முதலமைச்சர்

சேலம்: அதிமுக எஃகு கோட்டை எடப்பாடி, கனிமொழி அல்ல தி.மு.க.,வின் ஒட்டுமொத்த தலைவர்களும் எடப்பாடியில் வந்து பரப்புரை செய்தாலும் திமுக வெற்றிபெறாது என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பேட்டரி டார்ச் சின்னம் வேண்டாம்: எம்ஜிஆர் மக்கள் கட்சி

சென்னை: பேட்டரி டார்ச் சின்னம் எனக்கு வேண்டாம் என்று எம்ஜிஆர் மக்கள் கட்சித் தலைவர் விஸ்வநாதன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டுக்கு முன்பான ஒன்பதாவது ஆலோசனை கூட்டம்!

டெல்லி: பட்ஜெட்டுக்கு முன்பான ஒன்பதாவது ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கலந்துகொண்டார்.

'4 போரில் தோற்ற பிறகும் கொடிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தவில்லை' - ராஜ்நாத் சிங் சாடல்

இந்தியாவுடனான நான்கு போரில் தோல்வியை தழுவிய பின்னரும் பாகிஸ்தான் அரசு தனது கொடிய நடவடிக்கைளை நிறுத்தவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார்.

மதத்தால் பிரிக்கப்பட்டு காதல் ஜோடியை ஒன்றிணைத்த நீதிமன்றம் !

லக்னோ: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ரிஷிகேஷில் தனது காதலனை திருமணம் செய்துகொண்டு நிலையில், இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கரோனாவிலிருந்து குணமடைய பிரான்ஸ் அதிபருக்கு ட்ரம்ப் வாழ்த்து!

வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரு கோடியைத் தாண்டிய கோவிட்-19: பொருளாதாரத்தின் நிலை ஒரு பார்வை

நாட்டில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் கடந்த ஒன்பது மாதங்களில் சந்தித்த சவால்கள் குறித்து ஒரு பார்வை.

பகலிரவு டெஸ்ட்: வரலாற்றில் மிகக்குறைந்த ரன்னை எடுத்த இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவா சர்வதேச திரைப்பட விழா: திரையிடப்படும் தமிழ் படங்கள்!

கோவா சர்வதேச திரைப்படவிழாவில் அசுரன், தேன் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.