ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM

author img

By

Published : Jun 9, 2021, 3:03 PM IST

பழங்குடியின மக்களின் கடவுள் 'பிர்சா முண்டா'!

பழங்குடியின மக்கள் கடவுளாகப் பார்க்கும் விடுதலைப் போராட்ட வீரன் பிர்சா முண்டாவின் 121ஆவது நினைவுநாள் இன்று.

மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகள்: உடனடியாக அகற்றக் கோரி எம்எல்ஏ உத்தரவு!

திருவள்ளூர்: மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரி சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உத்தரவிட்டதையடுத்து குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஜுன் 11இல் காங்கிரஸ் நாடுதழுவிய போராட்டம்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஜுன் 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

3,000 முன்களப்பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கிய காவலர்கள் - பாராட்டிய மா.சு

3000 முன்களப்பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கிய காவலர்களின் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும்: எல்.முருகன்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும், ஆனாலும் அவர்கள் மக்களையும் மாணவர்களையும் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திரா பாண்டே நியமனம்!

புதிய இந்திய தேர்தல் ஆணையராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அலுவலர் அனூப் சந்திரா பாண்டே (62) நேற்று (ஜூன் 8) நியமிக்கப்பட்டுள்ளார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை!

கரூர்: பசுபதிபாலையம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

குடிநீர் கிணற்றை சுத்தம் செய்த கிராம மக்கள்!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே ஊர் மக்கள் பயன்படுத்திவந்த கிணற்றை அரிசி ஆலை ஒன்று மாசுபடுத்திய நிலையில் கிணற்றை அப்பகுதி மக்களே சுத்தம் செய்தனர்.

நீலகிரிக்கு வந்தடைந்த இரண்டு மோப்ப நாய்கள்!

நீலகிரி: வைகை வனத்துறை பயிற்சி கல்லூரியில் சிறப்பு பயிற்சி பெற்ற காலிகன், அதவை என்ற இரண்டு மோப்பநாய்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தடைந்தன.

கள்ளச்சாராயம் விற்ற திமுக பிரமுகர் கைது!

திருச்சி: மணப்பாறை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான பழச்சாறுகள் வைத்திருந்த திமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.