ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

author img

By

Published : Jul 12, 2020, 11:05 AM IST

Updated : Jul 12, 2020, 12:27 PM IST

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்9 மணி செய்திச் சுருக்கம்

ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு; ஐநா பாராட்டு - உலகிற்கு ரோல் மாடலான 'தாராவி'!

கரோனாவை வீழ்த்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறிக்கொண்டிருக்கையில், ஒரு தடுப்பு மருந்தில்லாமல், ஒரு தடுப்பூசி இல்லாமல் கரோனாவிடம் 'நிக்கல் நிக்கல் ஜல்தேரே' (கிளம்பு கிளம்பு) என்று கூறியுள்ளது, தாராவி எனும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி.

ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட கரோனா நோயாளியின் உடல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நிஷாம்பாத் நகரில் கோவிட்- 19 தொற்று பாதிப்பால் உயிரிழந்த ஒருவரின் உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்!

பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபூரின் ரெபன் பகுதியில் இன்று (ஜூலை 12) அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது.

'குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு அவசரம் ஏன்?' - பியூசிஎல் தேசியச் செயலாளர் பேராசிரியர் முரளி!

மதுரை: குற்றவியல் சட்டத் திருத்தத்தில் மத்திய அரசு, தற்போது அவசரம் காட்டுவது ஏன் என பியூசிஎல் தேசியச் செயலாளர் பேராசிரியர் முரளி கேள்வி எழுப்பியுள்ளார்.

'பதவி வெறியால் தூங்காத ஸ்டாலின் பித்து பிடித்து அலைகிறார்' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: பதவி வெறியால் தூங்க முடியாமல் ஸ்டாலினுக்கு பித்து பிடித்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

'இந்தியா தொழில் துறையில் முதன்மை நாடாக விளங்க வேண்டும் என்பதே மோடியின் விருப்பம்'

திருவண்ணாமலை: இந்தியா தொழில் துறையில் முதன்மை நாடாக விளங்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விகேஆர் சீனிவாசன் கூறினார்.

'தேனியில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்' - மாவட்ட ஆட்சியர்!

தேனி : நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.

போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் மேலும் 4 பேர் கைது!

சென்னை: போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் நேற்று முன்தினம் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்படும் டிக் டாக் - சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சைபர் குற்றவாளிகள்!

ஜெய்ப்பூர்: சீனாவை தலைமையிடமாகக் கொண்ட டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளை இந்திய அரசு தடைசெய்த பின்னர், தடையை மீறி பலர் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாக இதை பதிவிறக்க முயற்சிக்கின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கரோனாவிலிருந்து தப்பித்த ஜஸ்வர்யா ராய்!

மும்பை: நடிகை ஜஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகிய மூன்று பேருக்கும் கரோனா தொற்று நெகட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன.

Last Updated : Jul 12, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.