- 10ஆம் வகுப்புத் தனித் தேர்வுக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றம்
செப்டம்பர் 21 தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு தனித் தேர்வில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் தனித்தேர்வர்களுக்கான தேர்வை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
- வேளாண் மசோதாக்கள் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேற்றம்
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்பின் மத்தியில், உழவர் வர்த்தகம் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் வசதி மசோதா 2020, வேளாண் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
- முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சர் பழனிசாமி விவசாய மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- திருக்குறள் ரெபரென்ஸ்...கார்ப்பரேட்டுகளுக்கான நாடாகும்" - திருச்சி சிவா விமர்சனம், கடும் அமளியில் மாநிலங்களவை!
டெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விவசாயிகள் மசோதாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவை கார்ப்பரேட் நாடு என்றுதான் அழைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
- தேர்வின் போது சத்தம் வந்தால் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்! அண்ணா பல்கலைக்கழகம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இணையவழித் தேர்வு நடைபெறுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வெழுதும் இடத்தில் தேவையற்ற சத்தம் எழுந்தால் மாணவர்களின் தேர்வு செல்லாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- '2017-19ஆம் ஆண்டுக்கு இடையே விலங்குகள் கடத்தல், வேட்டையாடுதல் தொடர்பாக 1,256 வழக்குகள் பதிவு' - மத்திய அமைச்சர்
டெல்லி: கடந்த 2017- 2019ஆம் ஆண்டுக்கு இடையே சட்டவிரோதமாக நடைபெற்ற விலங்குகள் கடத்தல், வேட்டையாடுதல் தொடர்பாக 1,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.
- ட்ரோனில் ஆயுதங்களை சப்ளை செய்த பாகிஸ்தான்...
காஷ்மீர்: பாகிஸ்தானிலிருந்து வந்த ரகசிய ட்ரோனில் இறக்கப்பட்ட ஆயுதங்களையும், பணத்தையும் எடுத்துச்சென்ற மூன்ற லஷ்கர் பயங்கரவாதிகளையும் கைது செய்துள்ளனர்.
- ”மகாராஷ்டிர அரசின் செல்லப்பிராணியான மும்பை மாநகராட்சிக்கு” - கங்கனா வெளியிட்டுள்ள சிறப்பு செய்தி!
பிரிஹான் மும்பை மாநகராட்சியை மகாராஷ்டிர அரசின் செல்லப்பிராணி எனக் குறிப்பிட்டு நடிகை கங்கனா ரனாவத் சிறப்பு செய்தி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- கரோனாவை வென்று மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பிய ’தி ராக்’!
கரோனாவிலிருந்து மீண்டு படப்பிடிப்புப் பணிக்குத் திரும்பியுள்ள டுவைன் ஜான்சன், தான் படப்பிடிப்பில் பாதுகாப்பாக பணிபுரிவதைக் குறிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- ஐபிஎல் 2020: தொட்டதும் வெற்றி - சிஎஸ்கேவின் அதிரடி ஆரம்பம்!
அபுதாபி: ஐபிஎல்லின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.