ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS 1 PM - TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்...

மதியம் 1 மணி செய்தி சுருக்கம்
மதியம் 1 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : May 21, 2021, 1:14 PM IST

முதலிடத்தில் தமிழ்நாடு - ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டுவதன் காரணமாக, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமானவரி தாக்கல்: அவகாசம் நீட்டிப்பு

வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்த மத்திய அரசு, வருமானவரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது!

அண்டார்டிகாவில் ஏ-76 எனப் பெயரிடப்பட்டுள்ள ராட்சத பனிப்பாறை ஒன்று தனியாகப் பிரிந்து கடலில் மிதந்து வருகிறது.

டவ்-தே புயல்: '49 பேர் மரணம்; 26 பேர் மாயம்' மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!
டவ்-தே புயலில் சிக்கிய பார்ஜ்-305 கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதில் எண்ணெய் கிணற்றில் வேலைசெய்யும் ஊழியர்கள் 49 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். மாயமான 26 பேரைத் தேடும் பணியில் கடற்படை மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை... அதிரடி காட்டிய காவல் துறை!

மும்பை: எட்டப்பள்ளி வனப்பகுதியில் காவல் துறைக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 13 நக்சல்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் - #HBD நடிகர் அப்பாஸ்...
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸ்க்கு இன்று(மே.21) பிறந்தநாள்.

'கரோனாவைத் தடுக்கத் தடுப்பூசி எடுத்துக்கோங்க' நடிகர் சிவகார்த்திகேயன்!

கரோனா தொற்றைத் தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும் எனவும், நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கமலுக்குப் பேரனாக நடித்தவரின் தாயார் கரோனாவால் உயிரிழப்பு

இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக நடித்திருக்கும் ஆலமின் தாயார் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

மூச்சை இழுங்க... 8 வரை எண்ணுங்க: நடிகர் சிவக்குமார் தரும் கரோனா

டிப்ஸ்!

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இருமல், தொண்டை வறட்சி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தீரா தலைவலி போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும் என்று தெரிவித்துள்ள நடிகர் சிவக்குமார், மூச்சு பயிற்சி மேற்கொள்வது எப்படி செய்ய வேண்டும் என்றும் செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.

இருபதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய மூதாட்டி!

கரோனா நிவாரண நிதிக்காகப் பழனியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தாசில்தாரிடம் 20 ஆயிரம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.