ETV Bharat / state

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிப்பு - stalin

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 17) அறிவிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக
author img

By

Published : Mar 16, 2019, 10:10 AM IST

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து அரசியல் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை ஆளும் அதிமுக கட்சியுடன், மத்தியில் ஆளும் பாஜக, தேமுதிக, பாமக, தமாக கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதேபோல் எதிர்க்கட்சியான திமுகவுடன், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை கை கோர்த்துள்ளன.

திமுகவுடன் இணைந்துள்ள கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 17) அறிவிக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், இன்னும் 5 நாட்களுக்குள் முறையாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குத் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Intro:Body:

https://www.dinamani.com/tamilnadu/2019/mar/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3114501.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.