ETV Bharat / state

தமிழ்நாட்டில் 7 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு! 11 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

TN corona status today
கரோனா பாதிப்பு நிலவரம்
author img

By

Published : Oct 22, 2020, 6:08 PM IST

Updated : Oct 22, 2020, 8:01 PM IST

18:01 October 22

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் 4 ஆயிரத்துக்கு குறைவான எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில், தற்போது மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7 லட்சத்து 193ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (அக். 22) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய மூன்று நகரங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 79 ஆயிரத்து 821 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 ஆயிரத்து 77 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 90 லட்சத்து 19 ஆயிரத்து 152 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 7 லட்சத்து 193 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 34 ஆயிரத்து 198 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 ஆயிரத்து 314 நபர்கள் குணமடைந்து, இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்து 170ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 20, அரசு மருத்துவமனைகளில் 25 என 45 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதன் மூலம் கரோனாவால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 825ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

சென்னை - 1,93,299

செங்கல்பட்டு - 42,063

கோயம்புத்தூர் - 40,982

திருவள்ளூர் -  36,657

காஞ்சிபுரம் - 24,772

சேலம் - 25,838

கடலூர் - 22,796

மதுரை - 18,256

திருவண்ணாமலை - 17,258

வேலூர் - 17,343

தேனி - 16,065

விருதுநகர் - 15,250

ராணிப்பேட்டை - 14,637

தூத்துக்குடி - 14,639

கன்னியாகுமரி - 14,506

தஞ்சாவூர் - 14,790

திருநெல்வேலி - 14,002

விழுப்புரம் - 13,355

திருச்சிராப்பள்ளி - 12,097

திருப்பூர் - 11,727

புதுக்கோட்டை - 10,355

கள்ளக்குறிச்சி - 10,074

திண்டுக்கல் - 9,659

திருவாரூர் - 9,251

ஈரோடு - 9,396

தென்காசி - 7,766

நாமக்கல் - 8,422

நாகப்பட்டினம் - 6,407

ராமநாதபுரம் - 5,924

திருப்பத்தூர் - 6,305

சிவகங்கை - 5,730

கிருஷ்ணகிரி - 6,221

நீலகிரி - 6,273

தருமபுரி - 5,371

அரியலூர் - 4,302

கரூர் - 3,898

பெரம்பலூர் - 2,096

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: இந்தியாவில் 77 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!
 
Last Updated : Oct 22, 2020, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.