ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனாவுக்கு 30 பேர் உயிரிழப்பு - 42 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்று ஒரே நாளில் கரோனா வைரசுக்கு 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

tamilnadu health department released corona toll for the day
tamilnadu health department released corona toll for the day
author img

By

Published : Jun 13, 2020, 8:12 PM IST

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலினை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத்தில் இன்று ஆயிரத்து 989 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை 40 ஆயிரத்து 698லிருந்து 42 ஆயிரத்து 687ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஆயிரத்து 484பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 ஆயிரத்து 938லிருந்து 30 ஆயிரத்து 444ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில், மாநிலத்தில் கரோனா தொற்றால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் ஆயிரத்து 362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 409ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள்:

1 அரியலூர் - 392

2 செங்கல்பட்டு - 2,705

3 சென்னை - 30,444

4 கோவை - 173

5 கடலூர் - 533

6 தருமபுரி - 26

7 திண்டுக்கல் - 207

8 ஈரோடு - 72

9 கள்ளக்குறிச்சி - 330

10 காஞ்சிபுரம் - 672

11 கன்னியாகுமரி - 120

12 கரூர் - 93

13 கிருஷ்ணகிரி - 38

14 மதுரை - 409

15 நாகப்பட்டினம் - 106

16 நாமக்கல் - 92

17 நீலகிரி - 14

18 பெரம்பலூர் - 145

19 புதுக்கோட்டை - 51

20 ராமநாதபுரம் - 135

21 ராணிப்பேட்டை - 191

22 சேலம் - 222

23 சிவகங்கை - 75

24 தென்காசி - 118

25 தஞ்சாவூர் - 150

26 தேனி - 138

27 திருப்பத்தூர் - 45

28 திருவள்ளூர் - 1,797

29 திருவண்ணாமலை - 636

30 திருவாரூர் - 120

31 தூத்துக்குடி - 427

32 திருநெல்வேலி - 443

33 திருப்பூர் - 115

34 திருச்சி - 154

35 வேலூர் - 142

36 விழுப்புரம் - 421

37 விருதுநகர் - 163

38 விமான நிலைய கண்காணிப்பு

(சர்வதேச) - 190

39 விமான நிலைய கண்காணிப்பு

(உள்நாட்டு) - 74

40 ரயில்வே கண்காணிப்பு - 309

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.