ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,658 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1658 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

tamilnadu-corona-update
tamilnadu-corona-update
author img

By

Published : Sep 15, 2021, 8:33 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 226 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இருந்த 1658 நபர்களுக்கு புதியதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 222 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 26 லட்சத்து 38 ஆயிரத்து 668 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,542 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 86 ஆயிரத்து 786 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 23 நோயாளிகளும் என 29 நோயளிகள் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 246 என உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையில் தொற்றினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் சென்னையில் புதிதாக 226 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 224 நபர்களுக்கும், ஈரோட்டில் 130 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 126 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,46,880

கோயம்புத்தூர் - 2,39,406

செங்கல்பட்டு - 1,67,055

திருவள்ளூர் - 1,16,790

சேலம் - 97,012

திருப்பூர் - 91,626

ஈரோடு - 1,00,214

மதுரை - 74,243

காஞ்சிபுரம் - 73,366

திருச்சிராப்பள்ளி - 75,148

தஞ்சாவூர் - 72,183

கன்னியாகுமரி - 61,369

கடலூர் - 62,863

தூத்துக்குடி - 55,645

திருநெல்வேலி - 48,609

திருவண்ணாமலை - 53,828

வேலூர் - 49,105

விருதுநகர் - 45,868

தேனி - 43,300

விழுப்புரம் - 45,868

நாமக்கல் - 49,732

ராணிப்பேட்டை - 42,799

கிருஷ்ணகிரி - 42,384

திருவாரூர் - 39,591

திண்டுக்கல் - 32,638

புதுக்கோட்டை - 29,413

திருப்பத்தூர் - 28,734

தென்காசி - 27,204

நீலகிரி - 32,220

கள்ளக்குறிச்சி - 30,545

தருமபுரி - 27,167

கரூர் - 23,340

மயிலாடுதுறை - 22,413

ராமநாதபுரம் - 20,257

நாகப்பட்டினம் - 20,059

சிவகங்கை - 19,622

அரியலூர் - 16,546

பெரம்பலூர் - 11,818

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1082

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க : துபாய் டூ சென்னை விமானத்தில் 1.34 கிலோ தங்கம் கடத்திய பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.