ETV Bharat / state

கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 44 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு - சென்னை செய்திகள்

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்க ரூ. 44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

author img

By

Published : Jul 3, 2020, 7:16 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,

"கோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு மற்றும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு - தங்குமிடம் வழங்குதல், தீயணைப்பு வீரர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பிற செலவினங்களுக்காக 44 கோடியே 34 லட்சத்து 12 ஆயிரத்து 98 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.