ETV Bharat / state

கல்விக் கொள்கையும் 'காப்பான்' திரைப்படக்குழுவினரும்...!

காப்பான் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக திரை பிரபலங்கள் ஆதரவாக அணி திரண்டுள்ளனர்.

காப்பான் பாடல் வெளியீட்டு விழா
author img

By

Published : Jul 22, 2019, 2:51 PM IST

மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா முன்வைத்த சில கருத்துகள் விவாதங்களை ஏற்படுத்திவந்த நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'காப்பான்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நடிகர்கள் கல்விக் கொள்கை குறித்த தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் சிலரும் சூர்யாவிற்கு ஆதரவாகவும், கல்விக்கொள்கைக்கு எதிராகவும் தங்களது கருத்துகளை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்துவருகின்றனர். அவற்றின் தொகுப்பு...

நடிகர் ரஜினிகாந்த்

  • புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

கவிஞர் வைரமுத்து

  • கலையோடு சேர்த்து சமூக அக்கறையும் கொண்ட நபர் நடிகர் சூா்யா.

இயக்குநர், நடிகர் சீமான்

  • சூா்யாவுக்கு இருக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. படத்தில் பஞ்ச் டயலாக் பேசினால் போதாது, வெளியில் வந்து பேச வேண்டும்.

இயக்குநர் ஷங்கர்

  • நடிகர் சூா்யா தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது எனக்குத் தொியாது, நான் அதை படிக்கவில்லை.
  • வைகோ
  • சூா்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். சூா்யா போன்ற இளைஞர்களே நலிந்துவரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்.
  • கவிஞர் கபிலன் வைரமுத்து
  • புதிய கல்விக்கொள்கை பற்றி பேசி தமிழ்நாட்டின் புதிய காப்பானாக சூா்யா மாறியுள்ளார்
  • கே.எஸ். ரவிக்குமார்
  • சூா்யா புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நல்ல கருதுகளைத்தான் பேசியுள்ளார். சூர்யாவுக்கு பேச வாய்ப்பு கிடைத்தது போல் எங்களுக்கு கிடைத்தால் கண்டிப்பாக நாங்களும் பேசுவோம்.
  • எஸ்.ஏ. சந்திரசேகர்
  • நல்ல கருத்துகளை பேசுவதற்கு கூட நாட்டில் சுதந்திரம் இல்லை. சூர்யா போன்று அனைவரும் நல்ல கருத்துகளை பேச வெண்டும்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.