ETV Bharat / state

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் குஷ்பு! - நாசர்

சென்னை: தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.

File pic
author img

By

Published : Jun 5, 2019, 4:13 PM IST

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு, முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

தலைவர் பதவிக்கு நாசரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன் மற்றும் கருணாஸ், பொருளாளராக நடிகர் கார்த்தி, பொதுச் செயலாளராக நடிகர் விஷால் போட்டியிட உள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகை லதா, நடிகை குஷ்பூ, கோவை சரளா, ஸ்ரீமான், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, பிரேம், அஜய் ரத்தினம், பிரசன்னா, பருத்திவீரன் சரவணன், ஆதி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

நடிகர் சங்க தேர்தலில் நடிகை குஷ்பு போட்டி.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி  சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் போட்டியிடும்  பாண்டவர் அணி வேட்பாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் நடிகை குஷ்பூ செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
 
வேட்பாளர்கள் போட்டியிடும் பதவிகள் குறித்த விபரங்கள்.

தலைவர் பதவிக்கு நாசரும், துணைத் தலைவர் பதவிக்கு பூச்சி முருகன், கருணாஸ் ,பொருளாளராக நடிகர் கார்த்தி, பொதுச் செயலாளராக நடிகர் விஷால் போட்டியிட உள்ளனர்.

இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பெரும் நடிகை லதா, நடிகை குஷ்பூ, கோவை சரளா, ஸ்ரீமான்,  பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி,  பிரேம், ராஜேஷ் பாலா நாள் தூ அப்பா பிரகாஷ், அஜய் ரத்தினம்,  பிரசன்னா, பருத்திவீரன் சரவணன் ஆதி உள்ளிட்டோர் பலர் செயற்குழு உறுப்பினருக்கு போட்டியிடுகின்றனர்.

(Pandavar Ani nadigarsangam election2019: President nasser 
Vp poochi Murugan
Vp Karunas 
Treasurer Karthi
Gen Sec Vishal 
And Ec members 
Ec members list for 2019 elections 
1.Sriman
2.Pasupathy
3.Ramana 
4.Nanda
5.THalapthy Dinesh
6.Sonia Bose
7.Kutty Padmini
8.Sarala amma
9.Prem
10.Rajesh
11.Manobala 
12.Gerald
13.Kalimuthu
14.Ratnappa
15.M a Prakash
16.Ajay Rathnam
17.Prasanna
18.Jr balaiya
19.Hema
20.Kush
21.Mgr Latha ma
22.nithin Sathya
23.saravanan “parutheeveeran”
24. Adhi
25. Vasudevan
26. Gandhi karaikudi )
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.