ETV Bharat / state

தன்னை வைத்து படமெடுத்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்த நடிகர் சிவகுமார்! - sivakumar gift

தன்னுடய நண்பர் புலவர்.செந்தலை. ந.கவுதமன் மற்றும் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார், நடிகர் சிவகுமார்.

தன்னை வைத்து படமெடுத்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்த சிவக்குமார்!

author img

By

Published : Apr 28, 2022, 10:12 PM IST

சென்னை: நடிகர் சிவகுமாரின பால்ய கால நண்பர் புலவர் ந.செந்தலை கவுதமன் தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர். அவருக்கு வயது 69. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். முதியோர் பென்சனை வைத்துக்கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார்.

இந்நிலையில் 1980-களில் நடிகர் சிவகுமாரை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்தவரும் தமிழ்நாடு அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற சூலூர் கலைப்பித்தனும் பேருந்தில் சலுகை கட்டணத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

இதனையறிந்து தன்னுடைய நண்பர்களான இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 மோட்டார் சைக்கிளை வாங்கி பரிசளித்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார், நடிகர் சிவகுமார்.

இதையும் படிங்க:உதயநிதி பாராட்டிய இடிமுழக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.