ETV Bharat / state

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு - Ramanathapuram Pregnancy Death Issues Human Rights Commission

ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் கர்ப்பிணி உயிரிழப்பு விவகாரம் ராமநாதபுரம் கர்ப்பிணி உயிரிழப்பு விவகாரம் மனித உரிமை ஆணையம் மனித உரிமை ஆணையம் மாருத்துவதுறைக்கு உத்தரவு Ramanathapuram Pregnancy Mortality Issue Ramanathapuram Pregnancy Death Issues Human Rights Commission Human Rights Commission directs medical department
Ramanathapuram Pregnancy Mortality Issue
author img

By

Published : Jan 16, 2020, 7:30 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆர்.எஸ். மடை ஒன்றியத்தில் வாக்களிக்கவந்த நிறைமாத கர்பிணி கீர்த்திகா என்பவர் வயிற்று வலி காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில், கர்ப்பிணிக்கு அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர் (மருத்துவர் தாமதமாக வந்தார்). ஆனால், குழந்தை இறந்து பிறந்தது. அதன்பின்னர் கீர்த்திகாவும் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர் தாமதமாக வந்ததால், தாயையும் சேயையும் காப்பற்ற முடியவில்லை எனப் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், இந்தச் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

2 வயது குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை!

Intro:Body:அரசு மருத்துவமனையில் தாமதமாக வந்த மருத்துவரால்
கர்பிணியும், வயிற்றில் இருந்த சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் ஆர்.எஸ் மடை பகுதி உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணி கீர்த்திகா கடந்த டிசம்பர் மாதம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை இறந்து பிறந்தாக கூறப்படுகிறது. இதன் பின்னர் கீர்த்திகாவும் உயிரிழந்தார்.

மருத்துவர் தாமதமாக வந்ததால், தாயும் சேயையும் காப்பற்ற முடியவில்லை என உறவினர் போராட்டம் நடத்தினர்

இது தொடர்பாக வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், மருத்துவர் தாமதமாக வந்ததால் நிறைமாத கர்பிணியும், வயிற்றில் இருந்த சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.