ETV Bharat / state

அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை - வானிலை ஆய்வு மையம்! - rain update tamilnadu

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological
chennai meteorological
author img

By

Published : Jan 5, 2020, 3:43 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தென் தமிழ்நாடு, அதனையொட்டியப் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு வானிலை எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 1996-க்குப் பிறகு 2019ஆம் ஆண்டில்தான் இத்தனை புயல்? - சொல்கிறார் பாலச்சந்திரன்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.01.20

வளிமண்டல சுழற்சி காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரில் சில பகுதிகளில் லேசன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு வானிலை எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது..

tn_che_02_metrology_status_for_next_24hours_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.