தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறயிருக்கிறது. இதனை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் வரும் ஏப்ரல் 6ஆம் தேதியில் பொதுவிடுமுறையை அறிவித்து உத்தரவிட்டார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை: தலைமைச் செயலர் - பொதுவிடுமுறை
வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை: தலைமைச் செயலர்
18:19 March 16
18:19 March 16
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறயிருக்கிறது. இதனை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் வரும் ஏப்ரல் 6ஆம் தேதியில் பொதுவிடுமுறையை அறிவித்து உத்தரவிட்டார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
Last Updated : Mar 16, 2021, 7:58 PM IST