தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலக தனி செயலாளர் தாமோதரன் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஐந்து பேருக்கும், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஐஏஎஸ் அலுவலர்கள், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
முதலமைச்சர் அலுவலக தனி செயலர் கரோனாவால் உயிரிழப்பு! - முதலமைச்சர் அலுவலக தனி செயலாளர் கோவிட்-19க்கு உயிரிழப்பு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.