ETV Bharat / state

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய அவுட்கேஸ்ட் கால்பந்து விளையாட்டு குழுவினர் - பசியால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு உணவு

சென்னை: பல்லாவரத்தில் தளர்வுகற்ற கரோனாத் தொற்று தளர்வுகளற்ற ஊரடங்கு காரணத்தினால் ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் பசியால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அவுட்கேஸ்ட் கால்பந்து விளையாட்டு குழுவினர், ஜெனிஸிஸ் கேட்டரிங் இணைந்து மதிய உணவு வழங்கி வழங்கினார்கள்.

http://10.10.50.85:ஆதரவற்றவர்களுக்கு உணவு  வழங்கிய அவுட்கேஸ்ட் கால்பந்து விளையாட்டு குழுவினர்6060/reg-lowres/04-June-2021/tn-che-02-footballerswhoprovidedfreefoodtotheneedy-visual-byte-script-7208368_04062021171217_0406f_1622806937_409.mp4
http://10.10.50.85:6ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய அவுட்கேஸ்ட் கால்பந்து விளையாட்டு குழுவினர்060/reg-lowres/04-June-2021/tn-che-02-footballerswhoprovidedfreefoodtotheneedy-visual-byte-script-7208368_04062021171217_0406f_1622806937_409.mp4
author img

By

Published : Jun 4, 2021, 7:56 PM IST

தமிழ்நாட்டில் அமல்படுத்தியுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றவர்கள் உணவு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆதரவற்றவர்கள் மூன்று வேலைகளுக்கும் யாராவது உணவு அளிக்க மாட்டார்கள் என எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில், சென்னை பல்லாவரம் பகுதியில் அவுட்கேஸ்ட் கால் பந்து அணி குழுவினர், ஜெனிஸிஸ் கேட்டரிங் ஆகியோர் இணைந்து மதுப்புரவு பணியாளர்கள், ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகிய சுமார் 1000 பேருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கி வழங்கினர்.

இந்தக் குழுவினர் பேருந்து நிலையங்கள் சாலையோரங்கள் ரயில் நிலையங்களில் ஆதரவின்றி இருக்கும் அனைவருக்கும் மதிய உணவினை தினந்தோறும் வழங்கி வருகின்றனர். இது குறித்து கால்பந்து வீரர் ஸ்டீபன் கூறுகையில் ’’நாங்கள் அவுட்கேஸ்ட் என்ற கால்பந்து அணியில் உள்ள அனைவரும் சேர்ந்து ஜெனிஸிஸ் கேட்ரிங் குழுவுடன் இணைந்து கரோனா ஊரடங்கால் பாதிக்கபட்ட தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு தினம்தோறும் மதிய வழங்கி வருகின்றோம். இப்பணியை இரண்டு வருட காலமாக செயல்படுத்தி வருவதாகவும், மேலும் நாங்கள் தொடர்ந்து செய்ய உள்ளதாக கூறினார்.மேலும் பலர் இல்லாதவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்’’ என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.