சென்னை: கரோனா பெருந்தொற்று ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்பது நாள்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாள்கள் கீழ்வருமாறு:
ஆகஸ்ட் 1 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 – மொகரம்
ஆகஸ்ட் 22 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 28 – நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 29 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜென்மாக்ஷ்டமி
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை