ETV Bharat / state

மயிலாப்பூர் கோலவிழியம்மனுக்கு 1008 பால் குடங்கள் சமர்ப்பித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

மயிலாப்பூர் கோலவிழியம்மன் திருக்கோயில் விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு, 1008 பால்குட விழா புறப்பாட்டினைத் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூர் கோலவிழியம்மன் 1008 பால்குட விழா புறப்பாடு

author img

By

Published : Feb 27, 2022, 5:14 PM IST

சென்னை: மயிலாப்பூர் கோலவிழியம்மன் திருக்கோயிலின் மாசி மாத 1008 பால்குட விழா இன்று (பிப்ரவரி 27) நடைபெற்றது.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அவர் மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் இருந்து 1008 பால் குடங்கள் புறப்பாட்டினைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் கோலவிழியம்மன் உற்சவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பால் குடம் சுமந்து வந்த பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சேலத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.