ETV Bharat / state

‘தலைவராக ஓராண்டு... தம்பட்டம் அடிக்கிறார் ஸ்டாலின்’ - ஜெயக்குமார் காட்டம்

சென்னை: உலகிலேயே பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்தததை தம்பட்டம் அடித்துக் கொண்டாடுபவர் ஸ்டாலின் மட்டும் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

minister jeyakkumar
author img

By

Published : Aug 30, 2019, 8:48 AM IST

சென்னையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஒன்பது அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,728 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பாலில் கலந்துள்ள தண்ணீரை நீக்கிவிட்டு பாலை மட்டும் எடுத்துக்கொள்ளும் அன்னப்பறவையை போல், மடிக்கணினியை நல்ல வழியில் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஜெயக்குமார் விமர்சனம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றும், உலகிலேயே பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்திருப்பதை நினைத்து தம்பட்டம் அடித்துக்கொள்பவர் ஸ்டாலின் தான் எனவும் விமர்சித்தார்.

Intro:உலகத்திலே பதவியேற்று ஓராண்டு தம்பட்டம் அடித்துக் கொண்டாடுபவர் ஸ்டாலின் மட்டும்தான் அரசு பள்ளி மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் பேட்டிBody:சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஒன்பது அரசுப் பள்ளிகளை சேர்ந்த 2728 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார் மன்னர் மாணவ மாணவிகளுக்கு பொதுஅறிவு அறிவியல் வரலாறு போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்டு சரியான பதில் அளித்து அவர்களுக்கு தலா 500 ரூபாய் பரிசு அளித்து ஊக்குவித்தார் அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்
அப்போது மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் பாலில் தண்ணீர் கலந்த பாலை மட்டும் அன்னப்பறவை எடுத்துக் கொள்வது போல் மடிக்கணினியை நல்வழியில் பயன்படுத்தும் மேம்பாட்டிற்காக நல்ல தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றும் உலகத்திலேயே பதவியேற்று ஓராண்டு ஆகி அதை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆடுபவர் ஸ்டாலின் என்றும் அதே நேரத்தில் அந்த ஓராண்டில் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக அவர் நடந்து கொள்ளவில்லை என்றும் அவரது தந்தை இலக்கணத்துடன் கூடிய விமர்சனங்களை முன்வைத்து அதை நினைவுகூர்ந்து இனிமேல் கடும் சொற்களை தவிர்த்து ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்தார் அழைத்து ஆண்டு நன்றாக இருக்கும் என்றார் நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.