ETV Bharat / state

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடுதேடிவரும் கோயம்பேடு காய்கறிகள்! - சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

சென்னை: கோயம்பேடு சந்தை மூலம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் அடங்கிய கம்போ பேக் டோர் டெலிவரியைப் பெற பொதுமக்கள் ஆர்டர் செய்யலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.

koyambedu vegetables compo packs were delivered door to door from online orders

author img

By

Published : Apr 16, 2020, 3:10 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வீடுகளில் டெலிவரி செய்ய 7305050541, 7305050542, 7305050543, 7305050544 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் செயலிகள் மூலமும் ஆர்டர்செய்யும் பட்சத்தில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட கம்போ பேக்கள் வீடுகளில் டோர் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: காய்கறிகள் விலை குறைவு - இன்றைய விலை நிலவரம் (16.4.2020)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.