சென்னை: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நடிகை குஷ்பு, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (பிப். 12) பரப்புரையில் ஈடுபட்டார்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் ஆலந்தூர் மண்டலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று பரப்புரை செய்தார். அதன் பிறகு, நங்கநல்லூர் பகுதியில் சாலையோர கடைகளில் இருந்தவர்களிடம் வாக்குச் சேகரித்தார். பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
நடிகை காயத்ரி ரகுராம் டீ போட்டுக்கொடுத்து வாக்குச் சேகரிப்பு -
Campaigning today for our winning candidate of @BJP4TamilNadu
in chennai. #Campaign#UrbanLocalBodyElection @BJP4India#Vote4BJP #lotusblooms pic.twitter.com/5Fz4v8DDep
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="Campaigning today for our winning candidate of @BJP4TamilNadu
in chennai. #Campaign#UrbanLocalBodyElection @BJP4India#Vote4BJP #lotusblooms pic.twitter.com/5Fz4v8DDep
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 12, 2022
">Campaigning today for our winning candidate of @BJP4TamilNadu
in chennai. #Campaign#UrbanLocalBodyElection @BJP4India#Vote4BJP #lotusblooms pic.twitter.com/5Fz4v8DDep
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 12, 2022
-
Campaigning today for our winning candidate of @BJP4TamilNadu
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
in chennai. #Campaign#UrbanLocalBodyElection @BJP4India#Vote4BJP #lotusblooms pic.twitter.com/5Fz4v8DDep
">Campaigning today for our winning candidate of @BJP4TamilNadu
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 12, 2022
in chennai. #Campaign#UrbanLocalBodyElection @BJP4India#Vote4BJP #lotusblooms pic.twitter.com/5Fz4v8DDepCampaigning today for our winning candidate of @BJP4TamilNadu
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 12, 2022
in chennai. #Campaign#UrbanLocalBodyElection @BJP4India#Vote4BJP #lotusblooms pic.twitter.com/5Fz4v8DDep
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, "வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படுவதில்லை. மக்களுக்குச் சேவை செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது. எங்களை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள்.
'பள்ளி, கல்லூரிகளில் சீருடைகளில் மட்டுமே செல்ல வேண்டும்' - குஷ்பு
ஜனநாயகத்தில் யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் வரவேற்க வேண்டும். தேவையில்லாத ஒரு பிரச்சனையை உருவாக்க நினைப்பது தவறான விஷயம். தமிழ்நாட்டில் ஜாதி, மதம் இல்லாமல் வாழ்கின்றோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ராகுலின் சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்வதால் பாஜகவுக்கு லாபம் கிடையாது - குஷ்பு