ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - விஜய் பிறந்தநாள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 9AM
Top 10 news @ 9AM
author img

By

Published : Jun 14, 2020, 8:57 AM IST

'வாசனை - சுவையை உணர முடியவில்லை என்றாலும்கூட அதுவும் கரோனா அறிகுறி!'

டெல்லி: காய்ச்சல், இருமல் மட்டுமல்லாமல் வாசனை, சுவை உணர்வுகளை இழப்பதும்கூட கரோனா தொற்றின் அறிகுறிகள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க வந்தவருக்கு கரோனா உறுதி!

சேலம்: முதலமைச்சர் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க சென்னையிலிருந்து சேலம் வந்த அரசு திரைப்படப்பிரிவு ஒளிப்பதிவாளருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'சசிகலாவைப் பற்றி பேசுவதற்கு நேரமில்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜூ !

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ, சசிகலாவைப் பற்றி பேசுவதற்கு நேரம் இல்லை என்றார்.

'பொது முடக்கத்தால் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு இல்லை; தேர்வுகள்தான் தாமதமாகின்றன' - சுதா சேஷய்யன்

சென்னை: பொது முடக்கத்தால் மாணவர்களின் படிப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை; அவர்களுக்கான தேர்வுகள் தான் தாமதமாகின்றன என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்: தற்கொலை செய்துகொண்ட காதலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே நான்கு வருடங்களாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாபாரத கதையில் ஆமிர் கானுடன் இணையும் பாகுபலி பிரபலம்!

மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க ஆமிர் கான் மற்றும் பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முயன்று வருகின்றனர்.

விஜய் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட 20 திரைப் பிரபலங்கள்!

தளபதி விஜய் பிறந்தநாள் காமன் டிபியை தமிழ் சினிமாவின் 20 முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர்.

கோலி ஒரே ஆளு 11 பேருக்கு சமம் - சக்லைன் முஷ்டாக்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திய யுத்தியை குறித்து அந்த அணியின் முன்னாள் ஸ்பின் ஆலோசகர் சக்லைன் முஷ்டாக் மனம் திறந்துள்ளார்.

அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: போராடும் தீயணைப்பு வீரர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது கடுமையான கோடைக்காலம் நிலவிவரும் சூழலில், டூசன் வனப்பகுதியில் காட்டுத்தீ அதிவேகமாகப் பரவிவருகிறது.

ஜியோ நிறுவனத்தில் பிரபல அமெரிக்க நிறுவனம் 4 ஆயிரம் கோடி முதலீடு!

டெல்லி: அமெரிக்காவின், சர்வதேச முதலீட்டு தனியார் நிறுவனமான டெக்ஸாஸ் பசிபிக் குழு (TPG-Texas Pacific Group) முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் ரூ.4 ஆயிரம் கோடியை முதலீடு செய்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.