ETV Bharat / state

M.E, M.Tech படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! - அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் Junior Research Fellow பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

M.E, M.Tech படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை...

author img

By

Published : Oct 3, 2022, 6:32 PM IST

காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி:

M.E/ M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.31,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20JRF%2026092022.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 06.10.2022 தேதிக்குள், தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.