ETV Bharat / state

BEL நிறுவனத்தில் இன்ஜினியர் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! - Trainee Engineer

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனம் ஆனது Trainee Engineer மற்றும் Project Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BEL நிறுவனத்தில் இன்ஜினியர் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Sep 18, 2022, 2:17 PM IST

காலிப்பணியிடங்கள்:

Trainee Engineer – 40

Project Engineer – 60

Trainee Engineer கல்வி தகுதி: General / OBC / EWS விண்ணப்பதார்கள் CSE/IS/IT துறைகளில் 55% மதிப்பெண்களுடன் B.E./B.Tech முடித்திருக்க வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதார்கள் மேற்கண்ட துறைகளில் தேர்ச்சி பெற்றால் போதும்.

Project Engineer கல்வி தகுதி: எலக்ட்ரானிக்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் / கம்யூனிகேஷன் / மெக்கானிக்கல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் / தகவல் அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்சாரம் ஆகிய துறைகளில் General / OBC / EWS விண்ணப்பதார்கள் 55% மதிப்பெண்களுடனும் B.E./B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதார்கள் மேற்கண்ட துறைகளில் தேர்ச்சி பெற்றால் போதும்.

வயது வரம்பு: 01.09.2022 தேதியின் படி, Trainee Engineer பதவிக்கு அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=APPLICATION%20FOR%20PROJECT%20ENGINEER-I%20SDC%20VIZAG-6-9-22.pdf என்ற இணையதளப்பக்கத்திலும்,

Trainee Engineer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=APPLICATION%20FOR%20TRAINEE%20ENGINEER-I%20FOR%20SDC%20VIZAG-6-9-22.pdf என்ற இணையதளப்பக்கத்திலும் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.