ETV Bharat / state

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு - 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு இன்று நடைபெறுகிறது.16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு
author img

By

Published : Sep 1, 2019, 9:49 AM IST

Updated : Sep 1, 2019, 12:15 PM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், வரைவாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மொத்தம் 16 லட்சத்து 31 ஆயிரத்து 647 விண்ணப்பங்கள் வந்த நிலையில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 864 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர். தேர்வர்களில் 9 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேர் பெண்களும் 7 லட்சத்து 9 ஆயிரத்து 103 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 36 பேரும், மாற்றுத்திறனாளிகள் 26 ஆயிரத்து 996 பேரும், விதவைகள் 6380 பேரும், முன்னாள் ராணுவத்தினர் 5380 பேரும் இத்தேர்வினை எழுதுகின்றனர்.

தமிழகத்தின் 301 வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 5575 தேர்வு மையங்களில் 81500 பேர் கண்காணிப்பு பணியிலும், 5575 பேர் ஆய்வு அலுவலர்களாகவும், 6,030 பேர் நடமாடும் கண்காணிப்பு பணியிலும், 566 பறக்கும் படையினரும் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு தேர்வமையம் - இடம்; சென்னை

இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இத்தேர்வில் தேர்வர்கள் காலை 9.30 மணிக்குள் வர வேண்டும் என்றும் தேர்வு அறைக்குள் ஹால்டிக்கெட் இல்லாமல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஹால்டிக்கெட்டை தவிர எந்த பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தேர்வாணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Intro:Body:

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தெரிவினை 6491 பணியிடத்திற்கு 1629864 பேர் 301 வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வினை எழுதுகின்றனர்

(GROUP- IV SERVICES) - 2019  EXAMINATION

Date of Notification - 14.06.2019

Last date for receipt of applications -14.07.2019

Number of Vacancies - 6491

Date of Examination - 01.09.2019 FN Sunday (10 AM-1.00 PM)

Subjects - General Knowledge with General Tamil (or) General English (SSLC Std.)

Number of Examination Centres - All 301 Taluk Centres

Total number of applications received - 16,31,647

Total number of application Admitted - 16,29,864

Total number of applications rejected - 1,783

Number of Female Candidates - 9,20,725

Number of Male Candidates - 7,09,103

Number of 3rd Gender candidates - 36

Number of Differently Abled candidates - 21,996

Number of Destitute Widow candidates - 6380

Number of Ex-serviceman candidates - 5387

Total number of venues - 5575

Total number of Chief Invigilators - 5575

Total number of Invigilators - 81500

Number of Inspection Staff - 5575

Number of Mobile Units -  (Staff involved 1206 x 5 = 6030)

Number of Flying Squad - 567

Number of Sensitive venues identified for webcasting - 19

Number of Candidates appearing in Chennai Centre - 1,25,281

Number of Venues in Chennai centre - 405

Conclusion:
Last Updated : Sep 1, 2019, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.