ETV Bharat / state

இலவச வாக்காளர் அடையாள அட்டை - அக்டோபர் 1ஆம் தேதி முதல்! - அக்டோபர் 1ஆம் தேதி முதல் இலவச வாக்காளர் அடையாள அட்டை

புதிய வாக்காளர் அடையாள அட்டையை அக்டோபர் 1ஆம் தேதி முதல் இ-சேவை மையங்களில் இலவசமாக பெறலாம்.

Free voter ID card from October 1st
Free voter ID card from October 1st
author img

By

Published : Sep 8, 2021, 8:03 PM IST

சென்னை : தமிழ்நாட்டிலுள்ள 342 அரசு இ-சேவை மையங்களில் வாக்காளர் அட்டையை இலவசமாக வழங்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து புதிய, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்திடும் விதமாக அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக அட்டைகள் வழங்கப்படும். இத்திட்டம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.