ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

etv-bharat-top-ten-news-five-pm
etv-bharat-top-ten-news-five-pm
author img

By

Published : May 6, 2021, 5:22 PM IST

ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும்

சென்னை: தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள்(மே.7) உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'பதவியேற்பு விழாவை இல்லத்தில் இருந்தே கண்டுகளிக்க வேண்டுகோள்' ஸ்டாலின்

சென்னை: கரோனா காலம் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது என்றும், உங்கள் உடல்நலமே முக்கியம் என்பதால் தொண்டர்கள் இல்லத்தில் இருந்தே கண்டுகளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் மக்களின் மனங்களை வென்ற எம்எல்ஏ சக்ரபாணி, தமிழ்நாட்டு மக்களின் மனங்களை வெல்வாரா?

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்ற சக்கரபாணி உணவுத்துறை அமைச்சராக முதல்முறையாக பதவி ஏற்கிறார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

என்.சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

'பாஜக தொண்டர்கள் மேற்குவங்கம் செல்ல தயாராக இருக்க வேண்டும்' - அண்ணாமலை

கோயம்புத்தூர்: மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், தொண்டர்கள் அங்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கரோனா!

சென்னை: நடிகை ஆண்ட்ரியாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் முரளிதரன் வாகனம் மீது தாக்குதல்

கொல்கத்தா: மிதினாப்பூரில் மத்திய அமைச்சர் முரளிதரன் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.